Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh

சிறிலங்காவுக்கு இது முக்கியமான தருணம் – அமெரிக்கா

சிறிலங்காவுக்கு இது முக்கியமான தருணம் – அமெரிக்கா

அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தில், சிறிலங்கா தொடர்பான வர்த்தகக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதி மார்க் லின்ஸ்கொட் தெரிவித்துள்ளார்.

»மேலும்

செய்திகள்

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு உதவ இந்தியா இணக்கம்

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு உதவ இந்தியா இணக்கம்

வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு உதவிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....
யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின. ...
சிறிலங்கா நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் - ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் - ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

காணாமற்போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும், ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ...

எழிலன் எங்கே? ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் அலட்சியமான பதில்!

எழிலன் எங்கே? ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் அலட்சியமான பதில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலனுடன் அவரது மனைவி அனந்தியும் இருந்திருந்தால் எழிலன் எங்கேயிருக்கிறார் என்பதை கண்டறிந்திருக்கலாம் ...

20 ஆவது திருத்தச் சட்டவரைவை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு

20 ஆவது திருத்தச் சட்டவரைவை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ...

புதிய அரசியல் யாப்பு முயற்சிகளை தோற்கடிப்பேன் – கோத்தாபய ராஜபக்ச

புதிய அரசியல் யாப்பு முயற்சிகளை தோற்கடிப்பேன் – கோத்தாபய ராஜபக்ச

நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின்முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச   பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது எச்சரித்துள்ளார். ....
இவ் வாரம்...

தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்? - ஒரு விவாதத்தை நோக்கி - யதீந்திரா

தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்? - ஒரு விவாதத்தை நோக்கி - யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் திரு மாஸ்டரின் (திருநாவுக்கரசு) உரையை கேட்க முடிந்தது. நீண்டகாலத்திற்கு பின்னர் பொது மேடையொன்றில் அவர் பேசியிருக்கிறார். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை அறிவுபூர்வமான ...

»மேலும்

ஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்!

நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா
ஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்!
எமது நிலத்தைக் கைவிட்டு விடுவதனால் எதிர்காலத்தில் இந்த நிலத்திற்கு என்ன நடக்கும் என்ற விடயத்தையும் நாங்கள் இங்கு கடைசியாக முன்வைக்கிறோம். நாங்கள் நிலத்தைப் பராமரிக்காது விடும் போது, எதிர்காலத்தில் இந்த நிலத்தை இலங்கை அரசு தமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக் காணப்படுகிறது. கைவிடப்பட்ட அல்லது வளமான நிலங்களை அரசு பயன்படுத்தாது விடாது.

»மேலும்

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்: கொதிநிலத்தில் பகலவனை தேடும் குடிகள்!

தெய்வீகன்

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்: கொதிநிலத்தில் பகலவனை தேடும் குடிகள்!

புலம்பெயர் நாடுகளிலுள்ளவர் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்து ராஜகோபுரங்களை கட்டி, மணிமண்டம் முதல் மடப்பள்ளிவரை தங்களது பெயர்களை பொறித்து அழகு பார்க்கிறார்கள். தங்களது சொந்த வீடுகளையும் காணிகளையும் வந்து பார்த்துவிட்டு போகிறார்கள். ஆனால், யாருக்கும் அதனை கொடுக்கவோ அல்லது பராமரிப்பதற்கோ ஆவன செய்வதில்லை.

»மேலும்

பெயரின் அர்த்தத்துடன் வாழ்ந்து காட்டிய குருநாதன்

பகலவன்

பெயரின் அர்த்தத்துடன் வாழ்ந்து காட்டிய குருநாதன்

பொருத்தமான இடத்தில் தேவையான விடயங்களை சம்பந்தப்பட்டோரிடம் இருந்து பெற்றுக் கொள்வதில் குருநாதன் மிக வல்லவர். கோபு ஐயாவைப் போலவே நினைவாற்றல் மிகுந்தவர். ஒரு குறிப்பிட்ட செய்தியை அப்படியே வெளியிடுவதை விட அதனுடன் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட விடயங்களை சேர்த்துக் கொடுப்பதன் மூலம் செய்தியின் முக்கியத்துவத்தைக் வெளிக்கொணரும் பாங்கு அவரிடம் இருந்தது.

»மேலும்

சீனாவுடனான ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடும் இந்தியாவும்

யதீந்திரா
சீனாவுடனான ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடும் இந்தியாவும்
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஓகஸ்ட் 29ம் திகதி என்பது இந்திய - இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்ற திகதியாகும். கடந்த யூலை 29ம் திகதியுடன் 1987இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்று 30 வருடங்கள் முடிந்துவிட்டன. ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை இந்திய- இலங்கை ஒப்பந்தத்துடன் ஒப்பிட முடியாது. ஆனால் கொழும்பு குறித்த திகதியை தெரிவுசெய்தமையானது தற்செயலான ஒன்றா அல்லது உள்நோக்கம் கொண்ட ஒன்றா?

»மேலும்

வடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்

மு. திருநாவுக்கரசு
வடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்
தமிழ் மக்களின் கண்களில் இலங்கை இராணுவம் ஓர் இனப்படுகொலை புரிந்த இராணுவமாக பார்க்கப்படும் அதேவேளையில் ஆட்சியாளர்களின் கண்களில் அவர்கள் தியாகிகளாக பார்க்கப்படும் நிலைக்கும் இடையேயுள்ள அதலபாதாள முரண்பாட்டுக்குரிய இடைவெளியின் மத்தியில் நல்லிணக்கம், அரசியல் தீர்வு என்பனவெல்லாம் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கேற்ற அணிகலன்களாகவே காணப்படுகின்றன.

»மேலும்

மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்

நிலாந்தன்
மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்
விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஈழப் போரிற்குப் பின் மகாசங்கத்தோடு ஒரு தமிழ் மிதவாதத் தலைவர் உரையாட முன்வந்தமை என்பது முக்கியத்துவமுடையது. தமிழ்த்தரப்பு நிலைப்பாட்டை விக்னேஸ்வரன் மகாசங்கத்தினர் முன்னிலையில் விட்டுக்கொடுப்பின்றி முன்வைத்திருக்கிறார்.

»மேலும்

அம்மனுக்கு அரோகரா...

சோதியா
அம்மனுக்கு அரோகரா...

'வடத்திலை தொட்டால்

வழிச்சுத்தின்ன கையிருக்காது'

ஓங்கி ஒலிக்கிறது

பட்டுவேட்டிப் பக்தனொருவன் குரல்!

அரசடியாரும்

ஐயனார் வீதிக்காரரும்

சாதிப் பிரச்சனையை

சாதிக்கிறார்களென்றும்

சலசலப்பிருக்கிறது.

»மேலும்

Pongu Thamil

ஆயிரம் பூக்கள்

ஈழத்தமிழ்ச் சினிமாவில் சிறுபான்மை ஒரு துன்பியலா?

சஞ்சயன் செல்வமாணிக்கம்

ஒரு குறிப்பிட்ட இனத்தனவர்களை குற்றவாளிகளாக சுட்டும்போதே இது ஒரு நுண்ணரசியலைப் பேச ஆரம்பிக்கிறது. இதுவும் மேலாதிக்கச் சிந்தனையே. இது ஆரோக்கியமானது அல்ல என்பதே எனது கருத்து. இதே திரைப்படத்தினை மட்டக்களப்பில் வெளியிடும்போது எவ்வித விமர்சனங்கள் எழும் என்று சிந்தித்துப் பார்த்தால், அது இனமுரண்பாடுகளை நோக்கி இட்டுச்செல்லும் என்பதை நிராகரிக்க முடியுமா?

நான் குறிப்பிட்ட காட்சியினை பலரும் மிக இலகுவாகக் கடந்திருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. காரணம் எனது சமூகம் சிறுமைப்படுத்தப்பட்டதாய் உணர்கிறேன்.

»மேலும்

பார்வை

நிலத் தொடர்ச்சியற்ற வகையிலாவது வடக்கு-கிழக்கு இணைக்கப்படல் வேண்டும்

சி.அ.யோதிலிங்கம்

கிழக்கு தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இல்லாததினால் தமது இருப்பைப் பாதுகாப்பதற்கு பிக்குமாரிடம் சரணடைவதை தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. இது மிகவும் அபாயகரமான போக்கு. இது பற்றி தமிழ் தேசிய சக்திகள் இன்னமும் கவனத்தைக் குவிக்கவில்லை.

வடக்கு-கிழக்கு இணைப்பு இல்லாமல் இந்த அபாயகரமான போக்கினை ஒரு போதும் தடுக்க முடியாது.

»மேலும்

ஒலிப்பதிவுகள்
• செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

• ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

• மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

• முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

• புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

முகநூல்