Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சிறிலங்காவுக்கு இது முக்கியமான தருணம் – அமெரிக்கா

 

அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தில், சிறிலங்கா தொடர்பான வர்த்தகக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதி மார்க் லின்ஸ்கொட் தெரிவித்துள்ளார்.

 

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தில், சிறிலங்கா தொடர்பான வர்த்தகக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதி மார்க் லின்ஸ்கொட் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தச்சட்டத்திற்கு பதில் புதிய திருத்தச்சட்டம் வரலாம் – ஜக்கிய தேசியக் கட்சி - 9/19/2017 9:37:08 AM

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறாது என்றும், எனினும், நாளைய அமர்வில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைவை ஐதேக முன்வைக்கவுள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.நா அணுஆயுத தடை உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா மறுப்புஅமெரிக்காவே காரணம்  - 9/18/2017 11:32:36 AM

.நாவின் அணுஆயுத தடை உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

அணு ஆயுதங்களைத் தடை செய்யும் .நா பிரகடனம் தொடர்பான உடன்பாடு, வரும் ...
 

வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு உதவிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த,  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிறிலங்கா அதிபர் மற்றும் ...
 

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின.

இராசையா பார்த்திபன் என்ற இயற்பெயரைக் கொண்ட, தியாகதீபம் திலீபன், ...
 

 அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர் அதுகுறித்த மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவை அவசர அவசரமாக ...
 

சில தினங்களுக்கு முன்னர் திரு மாஸ்டரின் (திருநாவுக்கரசு) உரையை கேட்க முடிந்தது. நீண்டகாலத்திற்கு பின்னர் பொது மேடையொன்றில் அவர் பேசியிருக்கிறார். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை அறிவுபூர்வமான தளங்களில் விவாதிப்பவர்களில் திருநாவுக்கு ஒரு தனியிடமுண்டு. ...
 

காணாமற்போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும், ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேன் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித ...
 

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை தனியாகச் சந்திக்கச் சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சங்கடமான நிலையை எதிர்கொண்டு, அதிருப்தியுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பும் நிலை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் கண்டியில் மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரைத் ...
 

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலனுடன் அவரது மனைவி அனந்தியும் இருந்திருந்தால் எழிலன் எங்கேயிருக்கிறார் என்பதை கண்டறிந்திருக்கலாம் என்றுஇலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும் போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ...
 

தனது கல்வி உரிமைக்காக போராடி சாவடைந்து கொண்ட தமிழக மாணவி அனித்தாவுக்கு தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அவரது பெயரில் புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் ...
 

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்த நிலையில் வடக்கு மாகாணசபை இன்று அதனை நிராகரித்துள்ளது.

 இன்று நடந்த ...
 

நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின்முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே ...
 

அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக மைத்திரி ஒருபுறமும் ரணில் இன்னொருபுறமுமாக ஆலோசனை குழுக்களை அமைத்துள்ளனர். இவற்றிற்கு மேலதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பரிந்துரை அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அதில் என்ன இருக்கின்றதென்பது பங்காளிகளான எம்மில் ...
 

சிறிலங்காவின் முன்ளாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரிலேயே தான் அவரை சந்தித்தாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பின் போது புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவு தருமாறு சம்பந்தன் ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்