Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்: கொதிநிலத்தில் பகலவனை தேடும் குடிகள்!

<p>புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்: கொதிநிலத்தில் பகலவனை தேடும் குடிகள்!</p>

புலம்பெயர் நாடுகளிலுள்ளவர் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்து ராஜகோபுரங்களை கட்டி, மணிமண்டம் முதல் மடப்பள்ளிவரை தங்களது பெயர்களை பொறித்து அழகு பார்க்கிறார்கள். தங்களது சொந்த வீடுகளையும் காணிகளையும் வந்து பார்த்துவிட்டு போகிறார்கள். ஆனால், யாருக்கும் அதனை கொடுக்கவோ அல்லது பராமரிப்பதற்கோ ஆவன செய்வதில்லை. 

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

'புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்' ஆவணப்படம் தொடுக்கும் விசாரணைகளை முன்வைத்து.

நீண்ட வரலாறுடைய நாடொன்றின் பெறுமதிகளை தீர்மானிக்கும் முக்கிய அளவீடுகளில் அதன் நிலப்பரப்பு எனும் விடயம் அதிமுக்கியமானது. பண்டைய வரலாறுகள் முதல் இன்றைய அரசியல்வரை அனைத்து ...
 

சுஜீத்ஜியின் 'கடைசித் தரிப்பிடம்' திரைப்படம் 04.06.2016இல் லண்டனில் திரைக்கு வருகின்றது இந்தத் திரைப்படத்தைப் பற்றி சென்ற வருடம் பொங்குதமிழில் நான் ஒரு பத்தி எழுதியிருந்தேன்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=775d1a56-26e7-488c-adf6-dfbf14764b80

'கடைசித் தரிப்பிடம்' திரைப்படத்தின் கதையில் வரும் பாத்திரங்களை நாங்கள் ...
 

அறம் பாடுதல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அறம் என்றால் தர்மம் என்று தானே பொருள்படும். அறம் செய்ய நல்ல மனம் இருந்தால் போதும் தானே. பிறகு எதற்காக புலவர்கள் 'சினம் கொண்டு அறம் பாடினார்கள்' என்று ...
 

'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் சிரஞ்சீவியான ஒரு சினிமாப் பாடல். மலைக்கள்ளன் படத்திற்காக 1954இல் கவிஞர் கோவை ஆனைமுத்து எழுதிய பாடல் இது. ஆனால் படத்தில் அவர் பெயர் இடம்பெறவில்லை. ...
 

அறுபது எழுபதுகளில் வந்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள்  அநேகமானவை திரைக்கதைகளோடு ஒன்றியே இருந்தன. பாடல்களை வைத்தே ஓரளவுக்குத் திரைப்படம் எந்த ரகத்தைச் சார்ந்தது என்பதை ஊகித்துக் கொள்ள முடிந்தது. திரைக்கதை ஓட்டத்துக்கு ஏற்ப பாடல்கள் ...
 

குற்றவாளி எனக் கருதி காவல் நிலையத்தில் வைத்திருந்தாலும், விசாரணையின் போது அடிப்பார்கள், உதைப்பார்கள், துவைச்சு எடுப்பார்கள் என்ற எதுவித பயமும் இல்லாமல்,

'யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட

அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் ...
 

அவன் பெயர் குளாரஸ் (Kularus). கிறீஸ் நாட்டைச் சேர்ந்தவன். இரண்டு மீற்றருக்கு இரு சென்றி மீற்றர் குறைவான உயரம். மிகுந்த சுறுசுறுப்பு. சாப்பாட்டுப் பிரியன். காணும் பொழுதெல்லாம் ஏதாவது கொறித்துக் கொண்டிருப்பான். நான் வேலை ...
 

பல சினிமாப்பாடல்களை இலக்கியத்தில் இருந்து எடுத்து கண்ணதாசன் கையாண்டிருக்கிறார் என்பது அறிந்த விடயமே.

'நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே..'

'பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழியில் கண்டு..'

'இட்ட அடி ...
 

பொதுவாக மலையாள திரையுலகில் பிரமாண்டமும் அதற்கான செலவும் தவிர்க்கப்பட்டிருக்கும். அதற்கு நேரெதிராக தமிழ் திரையுலகம் பெரும் செலவுகள் செய்து பிரமாண்டமாகத் தன்னை வெளிப்படுத்தும். தமிழில் கிராமப் படங்கள் எடுத்தாலும் நாயகனோ நாயகியோ கனவு காணும் ...
 

சிரிக்கும் சிலை, பவானி, இணைந்த கைகள், மாடி வீட்டு ஏழை, அன்று சிந்திய ரத்தம் என்று சில படங்கள் எம்.ஜி.ஆர் நடித்து இடையில் நின்று போன திரைப்படங்கள். இதில் பவானி திரைப்படத்திற்கு கதை எழுதி, ...
 

இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தில் ஒலிபரப்பும் பாடல்கள் சில திரையரங்குகளில் பார்க்கும் பொழுது வேறுபட்டு இருக்கும். இது ஏன் எப்படி என்று ஒரு குழப்பம் என்னிடம் முன்னர் இருந்தது. பின்னர் பாடல்கள் தணிக்கை செய்யப்படும் ...
 

அன்றைய திரை உலகில் திலகங்களுக்குப் பஞ்சமே இல்லை. நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம், திரையிசைத் திலகம் என்று ஏகப்பட்ட திலகங்கள். அந்தத் திலக வரிசையில் இன்னும் ஒரு திலகம் இயக்குனர் திலகம். ...
 

'நாம ஆடுற ஆட்டமும் பாடுற பாட்டும் நாட்டுக்குப் படிப்பினையைத் தந்தாகணும்' எம்.ஜி.ஆர் படத்தின் பாட்டொன்றில் இந்த வரி இடம்பெற்றிருக்கும்.

இப்பொழுது வரும் திரைப்படங்களைப் பார்த்து எதைப் படிப்பது என்பது தெரியாமல் இருக்கிறது.

சினிமா என்பது எவ்வளவு பெரிய ...
 

பெண் நடிகர்களை விட ஆண் நடிகர்களே அதிக காலங்கள் திரையில் தோன்றிக் கொண்டிருப்பார்கள். அந்த எண்ணத்தை மாற்றிக் காட்டிய ஒரே நடிகை மனோரமா என்பேன்.

சினிமாவில் நாயகர்களாக மட்டுமல்லாமல் நகைச்சுவையிலும் ஆண்களே முன்னணியில் நிற்பார்கள். இப்படி ...
 

பொங்குதமிழில் ஒரு கட்டுரையில் முன்னர் இப்படி எழுதியிருந்தேன். 'எங்களுக்கான தனித்தன்மையான திரைப்படங்களை உருவாக்க வேண்டும். அவை முற்றுமுழுதாக தென்னிந்தியக் களியாட்டத் தமிழ் திரைப்படங்களாக இல்லாமல் மாறுபட்டு இருக்க வேண்டும்' 

எனது நம்பிக்கை இப்பொழுது துளிர்க்கிறது.

பரவலாகப் பார்வைக்கு ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்