Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்

வடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்

தமிழ் மக்களின் கண்களில் இலங்கை இராணுவம் ஓர் இனப்படுகொலை புரிந்த இராணுவமாக பார்க்கப்படும் அதேவேளையில் ஆட்சியாளர்களின் கண்களில் அவர்கள் தியாகிகளாக பார்க்கப்படும் நிலைக்கும் இடையேயுள்ள அதலபாதாள முரண்பாட்டுக்குரிய இடைவெளியின் மத்தியில் நல்லிணக்கம், அரசியல் தீர்வு என்பனவெல்லாம் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கேற்ற அணிகலன்களாகவே காணப்படுகின்றன.

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு என்ன?

ஈழத் தமிழரது போராட்டத்திற்தான் இலங்கைக்கான ஜனநாயகமும் ஏனைய இனங்களுக்கான உரிமைகளும் மையங் கொண்டுள்ளன. ஒடுக்கப்படும், அநீதி இழைக்கப்படும் ஈழத் தமிழருக்கான ஜனநாயகமின்றி இலங்கைக்கான ஜனநாயகம் பற்றியோ, மனிதஉரிமைகள் பற்றியோ பேச ...
 

'இரண்டு புலிகள் சண்டையிடும்போது மலை உச்சியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிரு' [“When two tigers are fighting, sit on a hill and watch them”] அத்துடன் 'எதிரியை எதிரியால் கையாளல்' என்றொரு ...
 

1983 கறுப்பு ஜுலை இனப்படுகொலையானது ஈழத் தமிழரின் வாழ்வில் ஒரு பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. இலங்கைத் தீவில் தமிழரின் தாயகத்திற்கு வெளியே நாடு தழுவிய ரீதியில் ஈழத் தமிழர்கள் காணப்படும் இடமெல்லாம் ஜுலை 23ஆம் ...
 

தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து எதனையும் பெறவில்லை, மாறாக சேர்ந்து அனைத்தையும் கொடுக்கின்றனர்.

ஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினாற்தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய இனத்திற்கு இருக்கக்கூடிய ...
 

எங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கருப்பையில் பிள்ளைகளைச் சுமந்த தாய்மார்களின் இதயங்கள் நெருப்பை சுமக்கும் துயரம் நிகழும்.

ஆதலாற்தான் போர்ச்சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்கள், ...
 

விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம்.

படை, ...
 

சாட்சியமளிக்கும் பேரின்பநாயகமும் - சண்முகதாசனும், பொன்னம்பலமும் - செல்வநாயகமும்.

'அரசியலை அதன் தோற்றத்தில் அல்ல, அதன் உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும்' என்ற மேதமைமிக்க கூற்று ஒன்று உண்டு. கொலைக் களத்திற்கு கருணை இல்லம் என்று ...
 

'அடிப்படைத் தருமத்தில் இருந்து வழுவியவனுடன்

நியாயம் பேசுவதில் அர்த்தம் இல்லை' - கிரேக்க பழமொழி

தமிழரை அழிப்பதற்கான ஓர் அரசியற் பொறிமுறையில் தமிழ்த் தலைவர்களை ஓர் அங்கமாக்குவது என்பதிலிருந்து நல்லாட்சி அரசாங்கத்தின் திட்ட வரைபடம் தீட்டப்பட்டது.

அதாவது தமிழ்த் ...
 

'கிரேக்கர்களின் பரிசுப் பொருட்களையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள்,

அவை அழகிய வடிவில் ஆபத்தை தரக்கூடியவை' – கசேந்திரா

சிங்களத் தலைவர்களினது வாக்குறுதிகளும், பரிசுப் பொருட்களும் கசேந்திரா கூறியுள்ள மேற்படி தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு ஒப்பானவை.

கிரேக்கர்கள் மரத்தாலான அழகிய ரோயன் குதிரை ...
 

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாய் ஈழத் தமிழர்களின் அரசியலானது தோல்விகளின் வரலாறாகவும், இழப்புக்களினதும், அழிவுகளினதும், துயரங்களினதும், சீர்குலைவுகளினதும் தொகுப்பாகவும் காணப்படுகிறது. இத்தகைய தோல்விகளுக்கும், அவலங்களுக்கும் முழுச் சமூகமும், இதுவரை தலைமைதாங்கிய அனைத்து தலைமைகளும், அறிவியற் சமூகமும் ...
 

இன்று இந்த உலகம் புதிய அறிவியல், அரசியல், பொருளாதார, கலாச்சார யுகத்திற்குள் நுழைந்துள்ளது. தேசியவாதம் முடிவடைந்து விடவில்லை. ஆனால் நவீன தேசியவாதம் முடிவடைந்து புதிய தேசியவாதம் பிறந்துள்ளது.

இந்த புதிய தேசியவாதமானது ஆதிக்க புதிய தேசியவாதம், ...
 

போராட்டம் 'ஜல்லிக்கட்டில்' தொடங்கியது. மாடுபிடி விளையாட்டில் தொடங்கினாலும், அது வாடிவாசலிலிருந்து வெளியேறி 'நெட்டோட்டமாய்' ஓடிக்கொண்டிருக்கிறது. வாடிவாசல் திடலுக்குள் அதன் எல்லைகள் இல்லை. பண்பாட்டு மீட்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, வாழ்வியல் மீட்பு போன்ற பல ...
 

களத்தில் திரு.சம்பந்தனா? திரு.விக்னேஷ்வரனா? அல்லது வேறு யாருமா? புலத்தில் மேற்குலகில் வேறு யாருமா?

இக்கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக தமிழ்த் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.நா. ...
 

தமிழ் மக்களின் அரசியலை அதற்கான இயங்கு நிலையில் இருந்தும், அதன் இருதயத்திலிருந்தும் பார்க்கத் தவறுகிறோம். தமிழ் மக்கள் காலம் காலமாக ஏமாற்றுப்பட்டு வருகின்றனர் என்பது சிறிதும் ஐயத்திற்கு இடமற்ற உண்மையாகும். ஆனால் இவ்வாறு ஏமாற்றப்படுவதில் ...
 

பேசப்படும் எல்லாவித சமாதானங்களும் உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளாய் அல்லாமல் ஒடுக்குமுறைகளை நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளாய் உள்ளன.

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச அரசியல் சக்கரத்தில் சூழலும் அலகுகளாகவே உள்ளன. இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கானது “நல்லிணக்கம்” என்ற ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்