Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்

மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்

விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஈழப் போரிற்குப் பின் மகாசங்கத்தோடு ஒரு தமிழ் மிதவாதத் தலைவர் உரையாட முன்வந்தமை என்பது முக்கியத்துவமுடையது. தமிழ்த்தரப்பு நிலைப்பாட்டை விக்னேஸ்வரன் மகாசங்கத்தினர் முன்னிலையில் விட்டுக்கொடுப்பின்றி முன்வைத்திருக்கிறார். 

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

ஒரு குறிப்பிட்ட கருத்தின்மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும்தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் (mental fetter)

-கௌதம புத்தர் - சுத்த நிபாத சுலோகம் - 798

கடந்த ...
 

குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி அதோடு தொடர்புடைய அதன் நட்பு வட்டத்திற்குள் வரும் ஏனைய பல முகநூல் கணக்குகளையும் தொடர்ச்சியாக ...
 

கடந்த மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கும் தரப்புக்கள் அதில் பங்குபற்றின. அதேநாள் மாலை மேற்படி சந்திப்பில் பங்குபற்றிய அரசியற் கட்டுரை ...
 

கடந்த பன்னிரண்டாம் திகதி கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் சம்பந்தர் ஆற்றிய உரை கவனிப்புக்குரியது. அதேநாளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கட்டியணைத்தபடி சம்பந்தர் கூறிய 'கடவுளிடம் கேளுங்கள்' என்ற வாக்கியம் பிரசித்தமாகிய, கவனிக்கப்பட்ட அளவிற்கு சம்பந்தரின் ...
 

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. 'தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்?' என்பது அக்கூட்டத்தின் தலைப்பு. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏற்கெனவே ...
 

கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். 'கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்? அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை?' ...
 

அரசியலமைப்பு முயற்சிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்திருக்கின்றார். இது தொடர்பான நிகழ்வு இவ்வாரம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ரணில் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் ஆழமாக உற்றுநோக்க வேண்டிய ...
 

மக்களிடம் செல்லுங்கள்.

மக்களுடன் வாழுங்கள்.

மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.                       

மக்களை அன்பு செய்யுங்கள்.

அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து ஆரம்பியுங்கள்.

அவர்களிடம் இருப்பவற்றிலிருந்து கட்டி எழுப்புங்கள்.

ஆனால் சிறந்த தலைவர்களோடு சேர்ந்து திட்டமிடப்பட்ட

வேலை முடிந்ததும், இலக்கு எட்டப்பட்டதும்

மக்கள், 'நாம் இவற்றை செய்தோம்' என்று கூறுவார்கள்.

-சீன தத்துவவியலாளர் ...
 

விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமா? இல்லையா என்பது இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அவர்கள் நம்பிக்கையில்லாத் ...
 

சில தினங்களுக்கு முன்னர் ஆயுத விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். தமிழ்த் தேசியவாத அரசியலை இனி மிதவாதிகளால் முன்னெடுக்க முடியாது என்னும் நிலையில்தான் இளைஞர்கள் ஆயுத விடுதலைப் போராட்டத்தை நோக்கி நகர்ந்தனர். ...
 

வடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஷ்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டைப் போலன்றி இவ்வாண்டு அது ஓரு பொதுசன நிகழ்வாக அமையுமென்று சம்பந்தப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனியொரு நினைவு ...
 

இம்மாதம் 6ஆம் திகதி கனடாவின் ஒன்றாரியோ மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1984 ஆம் ஆண்டு இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை அத்தீர்மானம் ஓர் இனப்படுகொலை என்று சித்தரித்திருந்தது. இந்தியாவுக்கும், கனடாவுக்கும் ...
 

கேப்பாப்பிலவில் படைத்தளத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போர்த்தாங்கியின் நிழலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களில் இருவர் கடந்த வாரம் சாகும்வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கிய பொழுது சில ...
 

கடந்த மாதம் 19ஆம் திகதி ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். 'இன்று நாங்கள் 23 பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று கூறினார். நாங்கள் பிலக்குடியிருப்புக்குப் ...
 

செல்லம்மாவுக்கு 83 வயது. முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு கிழக்கு, 7ம் வட்டாரத்தில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேலாக சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இரவுகளின் குளிருக்கும் முகம் கொடுத்து தனது வீட்டுக்கு முன்பாகப் ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்